அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட பொருத்தமான வேட்பாளர் ரனில் விகரமசிங்க ..



அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட பொருத்தமான வேட்பாளர் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விகரமசிங்க
என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடியுமான ஒரே தலைவர் அவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடக மாநாட்டில் இதனை கூறியுள்ள அவர்,

ராஜபக்‌ஷக்களும் தேவையில்லை , பண்டாரநாயக்களும் தேவையில்லை என அவர் மேலும் குறிப்ப்பிட்டுள்ளார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட பொருத்தமான வேட்பாளர் ரனில் விகரமசிங்க ..  அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட பொருத்தமான வேட்பாளர்   ரனில் விகரமசிங்க .. Reviewed by nafees on 00:23 Rating: 5

No comments:

Powered by Blogger.