பிரதமரை வீட்டுக்கு அனுப்ப ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி தீர்மானம்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட முன்னர்
ரனில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளதாக கொழும்பு அரசியல் உயர் பிரமுகர் ஒருவர் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.
சற்றுமுன் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற முக்கிய கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பிரதமருக்கு நாளை உத்தியோகபூர்வமாக சிறிலங்கா சுதந்திர கட்சி நாளை அறிவிக்கப்படுகிறது.
பிரதமரை வீட்டுக்கு அனுப்ப ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி தீர்மானம்
Reviewed by nafees
on
11:03
Rating:
No comments: