அமைச்சரவை கூட்டத்தை புறக்கணிக்க சுக அமைச்சர்கள் முடிவு

இன்று (09) நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள்
நாளை நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சுக முக்கியஸ்தர்கள் வாக்களித்தமையை தொடர்ந்து கூட்டு அரசாங்கத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
அதேவேளை சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு மீண்டும் புதன்கிழமை சந்திக்கவும் முடிவெடுத்துள்ளனர்.
அமைச்சரவை கூட்டத்தை புறக்கணிக்க சுக அமைச்சர்கள் முடிவு
Reviewed by nafees
on
22:09
Rating:
No comments: