மத்தலை விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டமையால் பல உபகரணங்களுக்கு சேதம் ..

கடந்த மஹிந்த அரசால் நிர்மாணிக்கப்பட்ட மத்தலை விமாண நிலையத்தின் நற்பெயருக்கு இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் கலங்கம் ஏற்பட்டுள்ளதாக குறித்த விமான நிலைய உயர் அதிகாரிகளால் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம் உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் மத்தலையில் தரையிறங்கிய போதும் அதனை பலரும் ஏலனமாக கதைத்தாக சுட்டிக்கப்பட்டப்பட்டுள்ளது.
மத்தலை விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டமையினால் அதன் டஸ்ட் காரணமாக பல இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதாக சுட்டிக்காட்டபட்டுள்ளது.இதனால் ஏற்பட்ட நஷ்டத்தையும் இந்த அரசாங்கம் பொருப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தலை விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டமையால் பல உபகரணங்களுக்கு சேதம் ..
Reviewed by nafees
on
18:43
Rating:
No comments: