சவுதி அரேபியா வரலாற்றில் முதல் முறையாக பெண்களுக்கான சைக்கிள் ரேஸ் ..



சவுதி அரேபியா வரலாற்றில் முதல் முறையாக பெண்களுக்கான சைக்கில் ஓட்டப்போட்டி இடம்பெற்றது.


கடந்த வாரம் ஜித்தாவில் இடம்பெற்ற இந்த போட்டியில் 47 சவுதி அரேபிய பெண்கள் கலந்துகொண்டுள்ளனர்.

முதல் முறையாக இடம்பெறும் போட்டி என்பதால் குறைவான பெண்களே  கலந்துகொண்டதாகவும் அடுத்தடுத்து மேலும் பலர் இந்த போட்டிகளில் கலந்துகொள்வார்கள் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சவுதி அரேபியா வரலாற்றில் முதல் முறையாக பெண்களுக்கான சைக்கிள் ரேஸ் ..  சவுதி அரேபியா வரலாற்றில் முதல் முறையாக பெண்களுக்கான சைக்கிள் ரேஸ் .. Reviewed by nafees on 11:19 Rating: 5

No comments:

Powered by Blogger.