சிரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா அனுமதி

பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் நாடுகளின் உதவியுடன் சிரியாவில் இராசாயன ஆயுதங்கள் உள்ள பகுதியை தாக்க அனுமதியை வழங்கியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடந்த மக்கள் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சிரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா அனுமதி
Reviewed by nafees
on
21:07
Rating:
No comments: