இந்துமா சமுத்திர வலயத்தில் சுபீட்சமான எதிர்காலத்தைக் கொண்ட நாடாக இலங்கை பரிணமிப்பதை காண்பது இந்தியாவின் அபிலாஷை



இந்துமா சமுத்திர வலயத்தில் சுபீட்சமான எதிர்காலத்தைக் கொண்ட நாடாக இலங்கை
பரிணமிப்பதை காண்பது இந்தியாவின் அபிலாஷை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சுஜாதா ஞாபகார்த்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பண்டைய கால உறவுகளை நாட்டுத்தலைவர்கள் மென்மேலும் வலுவூட்டியுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்தார்..
இந்துமா சமுத்திர வலயத்தில் சுபீட்சமான எதிர்காலத்தைக் கொண்ட நாடாக இலங்கை பரிணமிப்பதை காண்பது இந்தியாவின் அபிலாஷை இந்துமா சமுத்திர வலயத்தில் சுபீட்சமான எதிர்காலத்தைக் கொண்ட நாடாக இலங்கை பரிணமிப்பதை காண்பது இந்தியாவின் அபிலாஷை Reviewed by nafees on 06:38 Rating: 5

No comments:

Powered by Blogger.