நேற்று பெய்த கடும் மழை. மடவளையில் வீடுகள் சேதம்.
-ஜே.எம்.ஹபீஸ்-
திங்கள் மாலை கண்டிப் பிரதேசத்தின் சில பகுதிகளுக்குப் பெய்த கடும் மழை மற்றும்
காற்று காரணமாக பல வீடுகள் பாதிக்கப்பட்டள்ளன.
மடவளை பிரதேசத்தில் பெய்த கடும் மழை மற்றும் காற்று காரணமாக காரணமாக பலருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தெல்தெனிய ரோட்டிலுள்ள சில வீட்டுக் கூறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வசீர் அலி என்பவரது வீட்டுக் கூறை முற்றாக சேதம் அடைந்துள்ளது.
சுமார் 10 அஸ்பெஸ்டோஸ் தகடுகள் சேதமடைந்துள்ளது. கடும் காற்று இடி மின்னல் போன்றவற்றால் இச் சேதங்கள் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
நேற்று பெய்த கடும் மழை. மடவளையில் வீடுகள் சேதம்.
Reviewed by nafees
on
01:15
Rating:
No comments: