பௌத்த விஹாரையிலிருந்து வந்த பாத யாத்திரிகர்களுக்கு தர்கா நகர் முஸ்லிம்கள் உபசரிப்பு



தர்கா நகர் பகுதியில் நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையிலான நிகழ்வொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

பதிராஜகொட விஹாரையிலிருந்து கந்த விஹாரையை நோக்கிச்சென்ற பாத யாத்திரிகர்களுக்கு தர்கா நகர் இளைஞர்கள் குளிர்பானகள் மற்றும் நீர் வழங்கி உபசரித்துள்ளனர்.

குறித்த பாத யாத்திரை தர்கா நகர் ஊடக செல்லும் போதே பிரதேச அரசியல்வாதிகள் மற்றும் இளைஞர்கள் இணைந்து இதனை முன்னெடுத்துள்ளனர். 
பௌத்த விஹாரையிலிருந்து வந்த பாத யாத்திரிகர்களுக்கு தர்கா நகர் முஸ்லிம்கள் உபசரிப்பு  பௌத்த விஹாரையிலிருந்து வந்த பாத யாத்திரிகர்களுக்கு தர்கா நகர் முஸ்லிம்கள்  உபசரிப்பு Reviewed by nafees on 07:04 Rating: 5

2 comments:

  1. முஸ்லீம் முஸ்லிமாக இருங்கடா பயந்தகோழிகள் மாதிரி அவங்களுடே கோவில் பன்சலைகளுக்கு சென்று சிலையை கழுவுறதும் துப்பரவு செய்றதும் அப்படி செய்தால் அவர்கள் செய்றது சரி என்று தொடர்வார்கள்.சிலை வணக்க வழிபாடுகளை ஒரு முஸ்லீம் எப்போது வெறுக்க வேண்டும் அவர்களை அந்த வழிபாடுகளில் இருந்து மீள நாங்கள் நல்ல முஸ்லிம்களை வாழ்ந்து காட்ட வேண்டும் முன்மாதிரியாக.

    ReplyDelete

Powered by Blogger.