மடவளை மதீனா தேசிய பாடசாலையின் புதிய அதிபராக அப்துர் ரஹிம் பொறுப்பேற்றார்...



மடவளை மதீனா தேசிய பாடசாலையின் புதிய அதிபராக அப்துர் ரஹிம் பொறுப்பேற்றுள்ளார்.

இலங்கை கல்வி நிருவாக சேவை தகமையுடய இவர் இன்று 6.4.2018 வெள்ளிக்கிழமை காலை தனது பொறுப்புக்களை ஏற்றுள்ளார்.

இவர்  மாத்தளை கலேவல கல்வி வலயத்தில் பணியாற்றி வந்தவர்.
மடவளை மதீனா தேசிய பாடசாலையின் புதிய அதிபராக அப்துர் ரஹிம் பொறுப்பேற்றார்... மடவளை மதீனா தேசிய பாடசாலையின் புதிய அதிபராக அப்துர் ரஹிம் பொறுப்பேற்றார்... Reviewed by nafees on 22:12 Rating: 5

No comments:

Powered by Blogger.