மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் மரணம்.

-ஜே.எம்.ஹபீஸ்-
மெதிரிகிரிய போலீஸ் பிரதேசத்தில் மீகஸ்வௌ என்ற இடத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.
இச்சம்பவத்தில் மரணித்தவர் மகதலாக்கொலவௌ என்ற இடத்தில் வசிக்கும் 22 வயதுடைய டி.எம். டி. மதுரங்க திசாநாயக்கா என்ற இளைஞராவார்.
விபத்து நடந்த இடத்தில் வளைவு ஒன்றில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை மீறி விபத்துக்குள்ளானதாக ஆரம்ப விசாரணைகள் தெரிவிப்பதாக மெதிரிகிரிய பொலீசார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்தவர் மெதிரிகிரிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிட்சை பயனின்றி மரணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் மரணம்.
Reviewed by nafees
on
18:40
Rating:
Reviewed by nafees
on
18:40
Rating:
No comments: