ஜனாஸா அறிவித்தல்: கிண்ணியா பிரதேச சபையின் முன்னால் தவிசாளர்

கிண்ணியா பிரதேச சபையின் முன்னால் தவிசாளரும் கிண்ணியாவின் முதல் கோட்டக்கல்வி
அதிகாரியும் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபின் மாமாவான எம்..சி.எம்.கரீம் இன்று பகல் 2.30 மணியளவில் காலமானார். கிண்ணியா புஹாரியடியில் அமைந்துள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 7.30 மணியளவில் கிண்ணியா பொதுமையவாடியில் அடக்கம் செய்யப்பட உள்ளது.
இவரின் மகன் சதாத் கரீம் பாராளமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபின் பிரத்தியேக செயலாளராகவும்,
இவரின் மகள் முனவ்வரா நளீம் கிண்ணியா வலயகல்வி பணிப்பாளராகவும், இவரின் மருமகன்களான நளீம் கிண்ணியா நகர சபை உறுப்பினராகவும், லாபீர் ஜோர்தான் நாட்டுக்கான இலங்கை தூதுவராகவும் கடமையாற்றிவருவதும் குறுப்பிடத்தக்கது.
தகவல்-மகன் சதாத் கரீம்
ஜனாஸா அறிவித்தல்: கிண்ணியா பிரதேச சபையின் முன்னால் தவிசாளர்
Reviewed by nafees
on
03:56
Rating:
Reviewed by nafees
on
03:56
Rating:
No comments: