நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகரிக்க வாய்ப்பு



நடப்பாண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி ஐந்து சதவீதமாக பதிவாகும்
என்று மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம் மூன்று தசம் 1 சதவீதமாக இருந்தது. எனினும், தற்போது வெளிநாட்டு நாணய வீச்சு அதிகரிப்பின் காரணமாக, நடப்பாண்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகரிக்க வாய்ப்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகரிக்க வாய்ப்பு Reviewed by nafees on 21:36 Rating: 5

No comments:

Powered by Blogger.