ஜூலை அமெரிக்காவின் சுதந்திர தினத்திற்கு முன்னர் முஹம்மத் பின் சல்மான் சவுதி மன்னராகிறார் ?




உலக பேசுபெருளாக மாறியுள்ள சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத்
பின் சல்மான் விரைவில் மன்னராக முடிசூட்டிக்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முஹம்மத் பின் சல்மான் விரைவில் நாடு திரும்பவுள்ளார்.

ஏழாம் மாத ஆரம்பத்தில் கொண்டாடப்படவிருக்கும் அமெரிக்க சுதந்திர தினத்திற்கு முன்னதாக சவூதி அரசர் சல்மான் பதவி விலகி முஹம்மத் பின் சல்மானுக்கு முடிசூட்டுவார் என்ற செய்தி சவூதி அரச குடும்பத்திலிருந்து கசிந்திருக்கிறது.

ஜூலை அமெரிக்காவின் சுதந்திர தினத்திற்கு முன்னர் முஹம்மத் பின் சல்மான் சவுதி மன்னராகிறார் ?  ஜூலை அமெரிக்காவின் சுதந்திர தினத்திற்கு முன்னர் முஹம்மத் பின் சல்மான் சவுதி மன்னராகிறார் ? Reviewed by nafees on 21:30 Rating: 5

2 comments:

  1. இந்த கிருமினள் விபச்சாரன் மக்கா மதீனா புனிதஸ்தளங்களின் பாதுகாவளனாக நியமிக்க பட உள்ளான். இவனுடைய எஜமான் டொனால்ட் டரம்ப் நியமனம் வழங்குவான் இவர்களுக்கு கூஜா தூக்க ஏக்கனவே உலமாக்கள் உலகம் பூராகவும் இலங்கை உட்பட உருவாக்கப் பட்டுள்ளனர்.

    ReplyDelete
  2. இந்த கிருமினள் விபச்சாரன் மக்கா மதீனா புனிதஸ்தளங்களின் பாதுகாவளனாக நியமிக்க பட உள்ளான். இவனுடைய எஜமான் டொனால்ட் டரம்ப் நியமனம் வழங்குவான் இவர்களுக்கு கூஜா தூக்க ஏக்கனவே உலமாக்கள் உலகம் பூராகவும் இலங்கை உட்பட உருவாக்கப் பட்டுள்ளனர்.

    ReplyDelete

Powered by Blogger.