பாலியல் கல்வி என்ற போர்வையில் மேற்குலக பாலியல் கலாசாரங்களை திணிக்க முயற்சிக்க வேண்டாம் ;

பாடசாலை கல்வி திட்டத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள பாலியல் கல்வி திட்டத்தின் ஊடாக மேற்குலக
பாலியல் கலாசாரத்தை எமது நாட்டில் பரப்ப முயற்சிப்பார்களாக இருந்தால் அதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் இதனை குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
இந்த அனாச்சராங்களின் தலைமையகம் அலரி மாளிகை .உங்களுக்கு தேவையானவற்றை நீங்கள் செய்யுங்கள் அதனை எமது இளம் சந்ததியினரிடன் கொண்டுபோய் சேர்த்து நாட்டின் கலாசாரத்தை சீரழிக்க வேண்டாம் என அவர் குறிப்பிட்டார்.
பாலியல் கல்வி என்ற போர்வையில் மேற்குலக பாலியல் கலாசாரங்களை திணிக்க முயற்சிக்க வேண்டாம் ;
Reviewed by nafees
on
07:54
Rating:
No comments: