The MGM Grand, The Bellagio, Caesars Palace ஆகிய நிறுவனக்கள் டுபாயில் தங்கள் ஹோட்டல்களைத் திறக்கவிருப்பதாக அறிவித்துள்ளன.
உலகின் மிகப்பெரிய சூதாட்ட நிறுவனங்களான குறித்த மூன்று நிறுவனக்க அமெரிக்காவின் சூதாட்ட நகரம் என கருதப்படும் லாஸ் வேகாஸ் நகரில் சூதாட்ட விடுதிகள் வைத்துள்ளன.
பிரபல சூதாட்ட ஹோட்டல்கள் டுபாய் வருகின்றன !
Reviewed by nafees
on
10:03
Rating: 5
No comments: