முதலாவது பதக்கம் இலங்கை வசமானது.

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும், 21ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை சதுரங்க லக்மால் ஜயசூரிய பெற்றுக்கொடுத்துள்ளார்.
ஆண்களுக்கான 56 கிலோகிராம் பழுதூக்கும் போட்டியில் லக்மால் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இந்தப் போட்டியில் மலேசியா தங்கப்பதக்கத்தையும், இந்தியா வௌ்ளிப் பதக்கத்தையும் வெற்றிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
முதலாவது பதக்கம் இலங்கை வசமானது.
Reviewed by nafees
on
21:43
Rating:
Reviewed by nafees
on
21:43
Rating:
"Gold Medal for Sri Lanka" mentioned in the heading??
ReplyDelete