தனது நடவடிக்கை மூலம் மாட்டிறைச்சியின் விலையை குறைத்த அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர்.


(எம்.ஜே.எம்.சஜீத்)

அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ. றாசீக் அவர்களினால் ஏற்படுத்தப்பட்ட தீர்மானத்திற்கு
அமைவாக  பிரதேச சபை எல்லைக்குள்  இறைச்சியின் விலை 900 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட இறைச்சி 100/= வினால் குறைக்கப்பட்டு 800 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் இரண்டாவது தடவையாக மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட தவிசாளருக்கும், முன்னாள் அமைச்சரும் ,தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களுக்கும் அப்பிரதேச  மக்கள் நன்றி தெரிவிக்கின்றார்கள்
தனது நடவடிக்கை மூலம் மாட்டிறைச்சியின் விலையை குறைத்த அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர். தனது நடவடிக்கை மூலம்  மாட்டிறைச்சியின் விலையை குறைத்த அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர். Reviewed by nafees on 04:30 Rating: 5

No comments:

Powered by Blogger.