விரைவில் அமைச்சரவை மாற்றம்..

விரைவில் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன
குறிப்பிட்டுள்ளார்.
இன்று ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரு கட்சிகளின் உறுப்பினர்களை கொண்ட குழு அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை மேற்கொள்ள உள்ளது என குறிப்பிடுள்ளார்.
விரைவில் அமைச்சரவை மாற்றம்..
Reviewed by nafees
on
07:15
Rating:
First change Prime Minister.
ReplyDelete