முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மஹேந்திரனுக்கு எதிராக “இண்டர்போல் ரெட் நோடிஸ்” விடுக்கப்பட்டுள்ளது.மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட மஹேந்திரன் தற்போது சிங்கப்பூரில் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments: