இதனை ஒரு அவதானத்திற்காகவே பகிர்கிறோம்.

2018.03.07 ம் திகதி கட்டுகஸ்தோட்ட , அம்பதன்ன , வெலேகட பள்ளிவாசல் தாக்கப்பட்டதை
Screenshot களுடன் எமது முன்னைய பதிவில் இட்டிருந்தோம்.
அதன் முழு வீடியோவை இங்கே காணலாம்.
வீடியோவில் நேரம் மற்றும் திகிதி சரியாக இருப்பதால் இங்கேயும், இதனை அண்டிய பகுதிகளிலும் தாக்குதல் எவ்வாறு நடந்தது(எப்படி நடந்தது) என்பதனை யூகிக்க முடியம்.
வீடியோ முடிவடையும் வரை பொறுமையாக இருந்து பார்க்கவும்.
Report By: அஸீம் ஜவ்பர்-
இதனை ஒரு அவதானத்திற்காகவே பகிர்கிறோம்.
Reviewed by nafees
on
03:26
Rating:
Reviewed by nafees
on
03:26
Rating:
ivahalai adayalam kana mudiyathaa...
ReplyDelete