சிங்கள தமிழ் புத்தாண்டிற்கு முன்னர் "மீண்டும்" அமைச்சரவை மாற்றம்.


சிங்கள தமிழ் புத்தாண்டிற்கு முன்னர் அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
சிங்கள தமிழ் புத்தாண்டிற்கு முன்னர் "மீண்டும்" அமைச்சரவை மாற்றம். சிங்கள தமிழ் புத்தாண்டிற்கு முன்னர் "மீண்டும்" அமைச்சரவை மாற்றம். Reviewed by nafees on 23:57 Rating: 5

No comments:

Powered by Blogger.