புத்தாண்டில் சுப நேரத்தில் பணிகளை ஆரம்பித்தார் பிரதமர்..



தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முதல் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. 
அலரிமாளிகைளில் நேற்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் சபாநாயகர், அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோ, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
புத்தாண்டில் சுப நேரத்தில் பணிகளை ஆரம்பித்தார் பிரதமர்..  புத்தாண்டில் சுப நேரத்தில் பணிகளை ஆரம்பித்தார் பிரதமர்.. Reviewed by nafees on 01:19 Rating: 5

1 comment:

  1. எந்த அரசாங்கமாக இருந்தால் என்ன இந்த மக்கள் எல்லா விடயங்களையும் நெகத்த பார்த்து சுப நேரத்தில்தான் செய்கிறார்கள். ஆனால் நாடுதான் உருப்பட்டதாக தெறியவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.