வரலாற்றில் முதல் முறையாக கேண்ஸ் திரைப்பட திருவிழாவில் சவுதி அரேபிய திரைப்படம்..



வரலாற்றில் முதல் முறையாக கேண்ஸ் திரைப்பட திருவிழாவில் சவுதி அரேபிய திரைப்படம் திரையிடப்படவுள்ளது.


உலக பிரசித்தி பெற்ற பிரான்சின் கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் சவுதி அரேபிய திரைப்படங்கள் வெளியிடப்படவில்லை .

இந்த நிலையில் குறித்த திரைபட விழாவில் சவுதி அரேபியா தனது கன்னி குருந்திரைப்படங்களை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

அதே நேரம் இசை மண்டம் மற்றும் சினிமா அரங்குகளை அமைக்க பிரான்ஸ் நாட்டின் உதவியை சவுதி நாடியுள்ள அதேவேளை அதற்கான உதவிகளை வழங்க பிரான்ஸ் ஒப்புதல் வழங்கியுள்ளது.
வரலாற்றில் முதல் முறையாக கேண்ஸ் திரைப்பட திருவிழாவில் சவுதி அரேபிய திரைப்படம்.. வரலாற்றில் முதல் முறையாக கேண்ஸ் திரைப்பட திருவிழாவில் சவுதி அரேபிய திரைப்படம்.. Reviewed by nafees on 13:40 Rating: 5

No comments:

Powered by Blogger.