நுவரெலியாவை முஸ்லிம்கள் புறக்கணித்ததால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி..



இம்முறை வசந்த காலப்பகுதியில் நுவெரெலியாவுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின்
எண்ணிக்கை கணிசமாக குறைவடைந்ததாக அமைச்சர் நவீன் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக முஸ்லிம்களின் வருகையில் ஏற்பட்ட வீழ்ச்சியே இதற்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று அஸ்கிரிய மல்வத்து மஹாநாயக்க தேரர்களை சந்தித்த அவர் இதனை அவர்களிடம் சுட்டிக்கட்டியிள்ளார்.
நுவரெலியாவை முஸ்லிம்கள் புறக்கணித்ததால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி..  நுவரெலியாவை முஸ்லிம்கள் புறக்கணித்ததால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி.. Reviewed by nafees on 08:27 Rating: 5

No comments:

Powered by Blogger.