மடவளை நியூஸ் பெயரில் போலி முகநூல் பக்கங்கள். வாசகர்கள் அவதானமாக இருக்கவும்.

மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள் உருவாக்கபட்டு தகவல்கள் பரப்பபட்டு வருவது கண்டுபிடிக்கபட்டுள்ளது.
இது தொடர்பில் இன்று (4/23/2018) சைபர் கிரைம் பிரிவில் முறைப்பாடும் செய்யபட்டுள்ளதுடன் குற்றவாளிகள் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
www.madawalaenews.com
இணைய தளத்தித்தில் காட்சி படுத்தபட்டுள்ள பேஸ்புக் பக்கம். ( பார்க்க படம்)
www.facebook.com/MadawalaNewsWeb என்ற முகவரியில் காணப்படும் 3 இலட்சத்தி 38 ஆயிரம் லைக்ஸ் உடன் கூடிய பேஸ்புக் பக்கம் மட்டுமே எமது உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் என தெரிவித்துக் கொள்வதுடன். போலி பேஸ்புக் பக்கங்களில் வெளியாகும் தகவல்களுக்கு எமது ஊடக சேவை பொறுப்பில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
போலி பக்கங்களின் தகவல்களை பகிர்வதை இட்டும் அவதானமாக இருக்கவும்.
நன்றி.
மடவளை நியூஸ் பெயரில் போலி முகநூல் பக்கங்கள். வாசகர்கள் அவதானமாக இருக்கவும்.
Reviewed by nafees
on
10:30
Rating:
Reviewed by nafees
on
10:30
Rating:
No comments: