அவதானம் ! (கண்டி - பன்வில) ஹுலுகங்கையில் நீராடிய இருவர் மூழ்கி மரணம். இருவரை காணவில்லை.


கண்டி - பன்வில - ஹுலுகங்கை பிரதேச ஆறொன்றில்  நீராடிய இருவர் உயிரிழந்துள்ளதுடன்
மற்றும் இருவரை காணவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது.

கண்டி உற்பட பல பகுதிகளில் கடும் மழையுடன் கூடிய காலநிலையில் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இந்நிலையில் நீர்த்தேக்கம் மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டிய நிலையில் இவ்வசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

இன்று பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாதிக்கபட்டவர்கள் விபரம் இதுவரை வெளியாகவில்லை. இச்சம்பவத்தில் இரு பெண்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்
அவதானம் ! (கண்டி - பன்வில) ஹுலுகங்கையில் நீராடிய இருவர் மூழ்கி மரணம். இருவரை காணவில்லை. அவதானம் ! (கண்டி - பன்வில)  ஹுலுகங்கையில் நீராடிய இருவர் மூழ்கி மரணம். இருவரை காணவில்லை. Reviewed by nafees on 03:39 Rating: 5

No comments:

Powered by Blogger.