கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலை...


கட்டுநாயக்க விமான நிலையத்தில் தற்போது பதற்றமான நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.


விமான நிலையத்தில் உள்ள பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆரப்பாட்டத்தை தொடர்ந்து அங்கு பதற்றநிலை தோன்றியுள்ளது.

 பதற்றமான சூழ்நிலை காரணமாக பயணிகள் பெரிதும் சிரமப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

விமான நிலையில் ஊழியர் சபையின் சம்பளத்தை 10000 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலை... கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலை... Reviewed by nafees on 23:43 Rating: 5

No comments:

Powered by Blogger.