நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றார்.


பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மேலதிக வாக்குகள் தோல்வியடைந்துள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 77 வாக்குகளும்  எதிராக 122 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர்கள் சுசில் பிரேம்ஜயந்த உள்ளிட்ட 13 ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள்  நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த அதேவேளை 26 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றார். நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றார். Reviewed by nafees on 09:33 Rating: 5

2 comments:

  1. Congratulations mr.prime minister

    ReplyDelete
  2. This was the wish of the Sri Lanka Muslim party leaders who contested and won on the UNF Alliance in February 2015.

    THIS WAS NOT THE ASPIRATION OF THE SRI LANKA MUSLIM VOTERS.

    The Muslim political party leaders and their stooges will continue to benefit for another 2 years. The poor humble Muslim voters and the Muslim community will continue to suffer,"CHEATED".

    "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.