ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன நாடு திரும்பிய பின்னர் நாட்டை முன்னேற்றும் வேலைதிட்டத்தை ஆரம்பிக்க உள்ளோம்..



ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன நாடு திரும்பிய பின்னர் நாட்டை முன்னேற்றும்
வேலைதிட்டத்தை ஆரம்பிப்பதாக பிரதமர் ரனில் விகரமசிங்க குறிப்பிட்டார்.

கண்டியில் இடம்பெற்ற சம்பவம் போன்ற இன்னும் ஒரு சம்பவம் இடம்பெறாத வண்னம் நல்லாட்சி அரசாங்கம் பார்த்துக்கொள்வதாக கூறிய அவர் நல்லினக்கம் சகவாழ்வை உறுதிப்படுத்த விஷேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

சிங்கள தழில் புத்தாண்டை முன்னிட்டு அஸ்கிரிய தேரரிடம் ஆசி பெற்ற பிரதமர் அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன நாடு திரும்பிய பின்னர் நாட்டை முன்னேற்றும் வேலைதிட்டத்தை ஆரம்பிக்க உள்ளோம்..  ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன நாடு திரும்பிய பின்னர் நாட்டை முன்னேற்றும் வேலைதிட்டத்தை ஆரம்பிக்க உள்ளோம்.. Reviewed by nafees on 03:09 Rating: 5

1 comment:

Powered by Blogger.