நாளை சவுதி அரேபிய சினிமா தடை நீங்குகிறது..

சவுதி அரேபியாவில் சினிமாவுக்கான தடை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை அங்கு சினிமா அரங்கு உத்தியோகபூர்வமாக திறக்கப்படுதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The Development and Investment Entertainment Company (DIEC), என்ற சவுதி அரேபியாவின் பொது முதலீட்டு நிதியத்தின் கீழ் இயங்கும் கம்பனி மற்றும் அமெரிக்காவின் AMC நிறுவனமும் இணைந்து இந்த சினிமா அரங்க வளாகத்தை நாளை திறக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிதாக திறக்கப்படவுள்ள திரை அரங்கு வளாகம் ரியாத் King Abdullah Financial District (KAFD) கிங் அப்துல்லாஹ் நிதி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
நாளைய தினம் 2018 ஆண்டு வெளியான பிளக் பெந்தர் திரையிடப்படவுள்ளது.
நாளை சவுதி அரேபிய சினிமா தடை நீங்குகிறது..
Reviewed by nafees
on
07:55
Rating:
இனி ஒவ்வொரு கேலிக்கூத்துகளும் ஆரம்பமாகும் பொருத்திரிந்து பார்ப்போம்.
ReplyDelete