சுற்றுலா செல்பவர்களுக்கு ஒரு அறிவுறுத்தல்.


நாட்டில் தற்பொழுது நிலவி வரும் மழையுடன் கூடிய வானிலை  காரணமாக நீர் நிலைகளுக்குச்
சென்று நீராடுவது குறித்து, பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

பண்டிகை காலங்களில் பொதுமக்கள் சுற்றுலா பயணங்களின் போது நீர்நிலைகளுக்குச் சென்று நீராடுகையில், மிக ​அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறித்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை (07) ஹூலு கங்கையில் நீராடச் சென்று, ஐவர் உயிரிழந்த சம்பவம் குறிப்பிடத்தக்கதாகும்.
சுற்றுலா செல்பவர்களுக்கு ஒரு அறிவுறுத்தல். சுற்றுலா செல்பவர்களுக்கு ஒரு அறிவுறுத்தல். Reviewed by nafees on 21:53 Rating: 5

No comments:

Powered by Blogger.