ரியாத்தில் பெண்களுக்கான உடற்பயிற்சி நிலையம் ஒன்றை மூடுமாறு சவுதி அரசு உத்தரவு ...

ரியாத் நகரில் உள்ள பெண்களுக்கான உடற்பயிற்சி நிலையம் ஒன்றை மூடுமாறு சவுதி அரசு உத்தவிட்டுள்ளது .
குறித்த உடற்பயிற்சி நிலையத்தில் பெண் ஒருவர் ஸ்லீவ்லஸ் பொடி பிட் ஆடை அணிந்து உடற்பயிற்சி செய்யும் காட்சி வெளியானதை தொடர்ந்து குறித்த உடற்பயிற்சி நிலையத்தின் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக சவுதி விளையாட்டு துறை அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
மேலும் குறித்த விடியோ தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ரியாத்தில் பெண்களுக்கான உடற்பயிற்சி நிலையம் ஒன்றை மூடுமாறு சவுதி அரசு உத்தரவு ...
Reviewed by nafees
on
02:01
Rating:
No comments: