பலஸ்தீன் நாட்டில் உள்ள பள்ளிவாயல் ஒன்று மீது யூதர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.பாலஸ்தீனத்தின் அக்ரபா டவுன் எனும் பகுதியில் அமைந்துள்ள இந்த பள்ளிவாயல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன அதேவேளை அப்பள்ளிவாயல் தீ வைக்கப்பட்டுள்ளது.
No comments: