உங்கள் பிள்ளைகளின் ஏப்ரல் விடுமுறையை பயனுள்ளதாக்கிக் கொள்ள அரியதொரு வாய்ப்பு.

முதன் முதலாக மடவளையில் உலகலாவிய ரீதியில் பிரசித்தி பெற்ற STEM Education இனை அடிப்படையாக கொண்ட
(Creative Engineering for Kids) பயிற்சிப் பட்டறை நடைபெறவுள்ளது.
காலம் : ஏப்ரல் 12 முதல் 17 வரை .
நேரம் : காலை 9 மணி முதல் 4 மணி வரை.
இடம்: YMMMA மடவளை பஸார்.
கட்டணம்: 6500/=
STEM Education பற்றிய சிறிய அறிமுகம்
(Science, Technology, Engineering, Maths)
விஞ்ஞானம், தொழில் நுட்பம் மற்றும் பொறியல் துறைகளின் அதீத வளர்ச்சியினால் எதிர்கால தொழில் துறைகளில் ஏட்பட்டுள்ள சவால்களுக்கு முகம் கொடுக்க எமது பிள்ளைகள் தயாரா என்ற கேள்விக்கான பதிலாகவே நாம் உலகலாவிய ரீதியில் நடைபெற்று வரும் STEM Education (Science, Technology, Engineering, Maths)
எனப்படும் முற்று முழுதாக நடைமுறைப் பயிற்சிகளைக் கொண்ட பாடத் திட்டத்தினை முதன் முதலாக மடவளையில் அறிமுகப்படுத்துகிறோம்.
STEM Education எனப்படும் பாடத்திட்டம் Japan, Korea, UK, German, USA போன்ற 50 கும் அதிகமான நாடுகளின் பாடசாலைக் கல்வியின் ஒரு அங்கமாக திகழ்வதுடன் அதன் முக்கியத்துவத்தையும் பறைசாற்றுகின்றது.
இப் பாடத்திட்டமானது பிள்ளைகளுக்கு அத்தியவசியமான problem solving, critical & creative thinking மற்றும் அன்றாட வாழ்க்கைத் திறன்களை குறுகிய காலத்துக்குள்ளேயே பெற்றுத் தரக்கூடியாதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Workshop 1
April 12th & 13th
Workshop 2
April 14th & 15th
Workshop 3
April 16th & 17th
ஒவ்வொரு பட்டறைகளும் இரண்டு நாட்கள் நடாத்தப்படும்.
உங்களுக்கு வசதியான நாட்களை தெரிவு செய்து கொள்ளலாம்.
ஒவ்வொரு பட்டறைக்கும் அதிக பட்சமாக 20 மாணவர்கள் மாத்திரமே சேர்த்துக்கொள்ளப்படுவர்.
பட்டறையை பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுவதுடன் பாடத்திட்டத்தின் அடுத்த நிலைக்கான (Next Level) தகுதியும் உத்தியோகபூர்வமாக வழங்கப்படும்.
பட்டறையின் முடிவில் சிறந்த படைப்பாளியாக (Best Inventor) தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு Next Level வகுப்புகளுக்கான கட்டணம் இலவசமாக்கப்படும்.
Note: Next Level வகுப்புக்கள் ஏப்ரல் விடுமுறையின் பின்னர் நடாத்தப்படும்.
தேவையான பொருட்கள் மற்றும் உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும்.
முன் பதிவுகளை மேற்கொள்ள எம்மை தொடர்பு கொள்ளுங்கள். 0768 470 132
உங்கள் பிள்ளைகளின் ஏப்ரல் விடுமுறையை பயனுள்ளதாக்கிக் கொள்ள அரியதொரு வாய்ப்பு.
Reviewed by nafees
on
03:00
Rating:
Reviewed by nafees
on
03:00
Rating:
No comments: