கடனை வாங்கிவிட்டு சொத்துக்களை இழக்கும் இலங்கை : சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி.

சீனா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை கடன்சுமையில் ஆழ்த்துவதாக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி
க்றிஸ்டினா லகார்டே தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் அடிப்படையில் அதிக கடன்களை சீனா இலங்கை போன்ற நாடுகளுக்கு வழங்கியுள்ளது.
ஆனால் இந்த வேலைத்திட்டங்களால் இலங்கையானது மிகப்பெரிய கடன்சுமைக்கு உள்ளாகி இருக்கிறது.
இதனால் நாட்டின் சொத்துக்களை இழக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கூறியுள்ளார்.
கடனை வாங்கிவிட்டு சொத்துக்களை இழக்கும் இலங்கை : சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி.
Reviewed by nafees
on
23:29
Rating:
Reviewed by nafees
on
23:29
Rating:
No comments: