இன்று (12) நள்ளிரவு முதல் பாராளுமன்ற நடவடிக்கைகளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் இன்று (12) நள்ளிரவு முதல் வர்த்தமானி அறிவிப்பின் மூலம் பாராளுமன்ற நடவடிக்கைகளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த பாராளுமன்ற அமர்வு மே 8 திகதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: