நாட்டில் அதிகரித்துள்ள வெப்பமான காலநிலை இன்னும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும்.

தற்போது நிலவும் வெப்பமான காலநிலை இம்மாதம் மாதம் இறுதி வரை நீடிக்கலாம் என்று வளிமண்டலவியல் திணைக்கள் தெரிவித்துள்ளது.
காற்றின் வேகம் குறைவடைந்தமை உள்ளிட்ட பல காரணிகளால் வெப்பமான வானிலை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் வெப்பத்தின் அளவு 1 முதல் 3 செல்சியஸ் வரை அதிகரித்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் அதிகரித்துள்ள வெப்பமான காலநிலை இன்னும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும்.
Reviewed by nafees
on
23:17
Rating:
Reviewed by nafees
on
23:17
Rating:
No comments: