கண்டி வைத்தியசாலையில் (இலங்கையில்) முதல் முறையாக இதய மாற்று சிகிச்சை செய்து கொண்ட பெண் ஆரோக்கியமாக...


இலங்கையில் முதல் முறையாக இதய மாற்று சிகிச்சை செய்து கொண்ட பெண் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிகிச்சைகள் மேற்கொண்ட பெண் 10 மாதங்களின் பின்னர் தற்போது வீடு திரும்பியுள்ளார்.

கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர் பின்னர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக அவரது வீட்டிற்கு சென்று குடும்பத்துடன் இணைந்துள்ளனர்.

அவர் முன்னர் இருந்தது  போன்று செயற்பட்டு வருவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கண்டி வைத்தியசாலையில் (இலங்கையில்) முதல் முறையாக இதய மாற்று சிகிச்சை செய்து கொண்ட பெண் ஆரோக்கியமாக... கண்டி வைத்தியசாலையில் (இலங்கையில்) முதல் முறையாக இதய மாற்று சிகிச்சை செய்து கொண்ட பெண் ஆரோக்கியமாக... Reviewed by nafees on 07:23 Rating: 5

No comments:

Powered by Blogger.