இரண்டு சிறு நீரகங்களும் பாதிக்கப்பட்ட பௌசுல் அமீன் அவர்களுக்காக அவசர உதவிகோரல்.

அவசர உதவிகோரல்: அன்புள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே!
காலி, தலாப்பிடியைச் சேர்ந்த 51 வயது நிரம்பிய P.M. பௌசுல் அமீன் என்பவர் இரண்டு சிறு நீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் நீண்ட காலமாக Dialysis செய்து வந்துள்ளார்.
சுமார் (13) பதின்மூன்று இலட்சங்களை அதற்காகவே செலவளித்த நிலையில் தற்போது சிறு நீரக மாற்று சத்திர சிகிச்சை வேண்டிய மிக இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இஸ்லாமிய குடும்ப சூழலில் வாழும் இவருக்கு இரு ஆண் பிள்ளைகளும், இரு பெண் பிள்ளைகளும் உள்ளனர். ஒரு மகன் காலி, கோட்டை அல் பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா அரபுக் கல்லூரியில் மார்க்கக் கல்வியைக் கற்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு, Western Hospital இல் டாக்டர் ரிஸ்வி சரீப் மூலம் அவருக்கான சத்திர சிகிச்சையை இன்று மேற்கொள்வதற்காக உத்தேசிக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 850,000.00 (எட்டரை இலட்சம்) ரூபா பற்றாக்குறையாக உள்ளதை மிகக் கவலையுடன் தெரிவித்துக் கொள்ளவேண்டியுள்ளது.
''ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமின் சகோதரன், ஒரு அடியான் பிற சகோதரனுக்கு உதவும் காலமெல்லாம் அல்லாஹ் அவனுக்கு உதவுவான்'' என்ற நபிமொழிகளுக்கினங்க பரோபகாரிகள், தனவந்தர்களிடமிருந்து இவரின் இக்கட்டான நிலைக்கு உதவிசெய்யுமாறு, இவரின் உயிர் காப்பதில் சிறு துளியாவது பங்களிக்குமாறு பணிவுடனும், தாழ்மையுடனும் வேண்டிக்கொள்கின்றேன்.
நீங்கள் அளிக்கும் தர்மம் உங்கள் மறுமை வாழ்வுக்காக சேமிக்கப்படுவதன்று ஒரு போதும் வீணாகுவதில்லை.
வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அவனது அருட்கொடையாம் ஆரோக்கியத்தை நல்குவானாக.
தகவல்:
P.ஆ.சாகிர் ஹுஸைன் (சகோதரன்)
தொடர்புகளுக்கு: +94 77 645 678 6
கணக்கு விபரம்:
P.M.S.Husain
Commercial Bank (Galle City Br.)
A/C No.: 8270000975




இரண்டு சிறு நீரகங்களும் பாதிக்கப்பட்ட பௌசுல் அமீன் அவர்களுக்காக அவசர உதவிகோரல்.
Reviewed by nafees
on
23:58
Rating:
Reviewed by nafees
on
23:58
Rating:
No comments: