ஐ.தே.க பொதுச்செயலாளர் பதவியில் இருந்து கபீர் ஹஷீம் ராஜினாமா செய்கிறார்.

ஐ.தே.க பொதுச்செயலாளர் பதவியில் இருந்து கபீர் ஹஷீம் இன்று ராஜினாமா செய்யவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
உள்ளுராட்சி தேர்தலில் பின்னடைவு, பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை, கண்டி கலவரம் தொடர்பில் ஆளும் கட்சி மீதான விமர்சனங்கள் என ஐ.தே.கவில் பரபரப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில் அமைச்சர் கபீர் ஹஷீம் ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்து இருப்பது இலங்கை அரசியலில் பேசு பொருளாகி உள்ளது.
ஐ.தே.க பொதுச்செயலாளர் பதவியில் இருந்து கபீர் ஹஷீம் ராஜினாமா செய்கிறார்.
Reviewed by nafees
on
20:35
Rating:
Reviewed by nafees
on
20:35
Rating:
No comments: