இலங்கையில் வருடத்திற்கு சிசுக்கள் பிறக்கும் எண்ணிக்கையை விட கருக்கலைப்புகளே அதிகம் ..




'வந்த பெஹெத்' சிங்கவர்களை மலடாக்கும் மாத்திரைகளை, மருந்துகளை  உணவிலும்
ஆடைகள் போன்ற பொருட்களிலும்  சேர்த்து சிங்கள மக்களை மலடாக்கி  சிங்கள இனத்தை  அழிக்க முயற்சி செய்வதாக பொய்ப்பிரசாரம் செய்து முஸ்லிம்களை சிங்கள இனவாதிகள் கருவறுத்து  வருகின்றனர்.

காழ்ப்புணர்ச்சியோடு போலி பிரசாரத்தை முன்வைத்து வன்முறைகளைத் தூண்டி முஸ்லிம்களின் சொத்துக்களை அழித்து வரும் இனவாதிகள் இந்த  கருக்கலைப்புகள் பற்றி மூச்சு விடுவதில்லை.

இலங்கையில் ஒரு வருடத்தில் சுமார் 35,500 குழந்தைகள் பிறப்பதாகவும். 36,500 கருக்கலைப்புகள்  இடம்பெறுவதாகவும் தினமின பத்திரிகை  தகவல் வெளியிட்டிருக்கிறது.

இந்தத் தகவலை  மருத்துவ நிபுணர் மெக்ஸி பெர்ணாந்து புள்ளே தெரிவித்திருப்பதாக குறித்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தகவலை விட வருடத்திற்கான கணிப்பு இலட்சக்கணக்கில் அதாவது குழந்தை பிறப்பு சுமார் 3,50,000   ஆகவும் கருக்கலைப்பு 3,60,000 என வரவேண்டும் என்பதே பலரின் கணிப்பு.

ஊடகவியளாலர் அஸீஸ் நிஷார்தீன்..
இலங்கையில் வருடத்திற்கு சிசுக்கள் பிறக்கும் எண்ணிக்கையை விட கருக்கலைப்புகளே அதிகம் ..  இலங்கையில் வருடத்திற்கு சிசுக்கள் பிறக்கும் எண்ணிக்கையை விட கருக்கலைப்புகளே அதிகம் .. Reviewed by nafees on 08:28 Rating: 5

1 comment:

Powered by Blogger.