"ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய, போட்டியிட்டால் மண் கவ்வுவார்.




அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச
போட்டியிடுவார் என்றால் அவரை இலகுவாக தோற்கடிக்க முடியும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுடன் சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச போட்டியிட்டால், அவரே தோற்கடிக்க கூடிய வேட்பாளராக இருப்பார்.

கோத்தபாய ராஜபக்சவுக்கு சிறுபான்மையினர் எவரும் வாக்களிக்க மாட்டார்கள். சிங்கள வாக்குகள் மாத்திரமே அவருக்கு கிடைக்கும்.

இதனால், அவரை இலகுவாக தோற்டிக்க முடியும் எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
"ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய, போட்டியிட்டால் மண் கவ்வுவார்.  "ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய, போட்டியிட்டால் மண் கவ்வுவார். Reviewed by nafees on 07:55 Rating: 5

No comments:

Powered by Blogger.