Black Panther." திரைப்படம் சவுதி அரேபியாவின் சினிமா தடையை இன்று முடிவுக்கு கொண்டுவந்தது.

ஹொலிவுட் பிலொக்பஸ்டர் திரைப்படமான "Black Panther." திரைப்படம் சவுதி
அரேபியாவின் சினிமா தடையை இன்று முடிவுக்கு கொண்டுவந்தது.
சவுதி அரேபியாவில் சினிமாவுக்கான தடை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை அங்கு சினிமா அரங்கு உத்தியோகபூர்வமாக திறக்கப்படுதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று சுமார் 500 விருந்தினர் சவுதி அரேபியாவின் 35 வருட கால தடையின் பின்னர் கண்னி சினிமா வை கண்டு கழித்தனர்.
The Development and Investment Entertainment Company (DIEC), என்ற சவுதி அரேபியாவின் பொது முதலீட்டு நிதியத்தின் கீழ் இயங்கும் கம்பனி மற்றும் அமெரிக்காவின் AMC நிறுவனமும் இணைந்து இந்த சினிமா அரங்க வளாகத்தை இன்று திறந்து வைத்தது.
புதிதாக திறக்கப்பட்டுள்ள திரை அரங்கு வளாகம் ரியாத் King Abdullah Financial District (KAFD) கிங் அப்துல்லாஹ் நிதி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
புதிதாக திறக்கப்படும் சினிமா அரங்குகளில் தனி ஆண்கள் தனி பெண்கள் மற்றும் ஆண் பெண் ஒன்றாக அமர்ந்து சினிமாவை கண்டு கழிக்க முடியுமான வகையில் கெலரிகள் அமைக்கப்படும் என அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் AMC நிறுவனம் அறிவித்துள்ளது.
Black Panther." திரைப்படம் சவுதி அரேபியாவின் சினிமா தடையை இன்று முடிவுக்கு கொண்டுவந்தது.
Reviewed by nafees
on
09:46
Rating:
No comments: