முஸ்லிம் தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கான விடுமுறை திகதிகள் அறிவிக்கப்பட்டன. b
அனைத்து தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளிலும் முதலாம் தவணைக்கான விடுமுறை
தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு, ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டு 2 ஆம் தவணை ஏப்ரல் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன்,
முஸ்லிம் பாடசாலைகளுக்கு 11ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டு, ஏப்ரல் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
முஸ்லிம் தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கான விடுமுறை திகதிகள் அறிவிக்கப்பட்டன. b
Reviewed by nafees
on
05:51
Rating:
No comments: