உலகின் பலம் வாய்ந்த பாஸ்போர்டாக சிங்கப்பூர் பாஸ்போர்ட் தெரிவு , இலங்கை பாஸ்போர்ட்டிற்கு 94 கவது இடம் ..

உலகின் பலம் வாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் 164 புள்ளிகளுடன் சிங்கப்பூர் முதலிடம் பெற்றுள்ளது .
பாஸ்போர்ட் பவர் ரேங் இண்டெக்ஸ் 2018 பட்டியலில் 163 புள்ளிகளுடன் தென் கொரியா இரண்டாம் இடத்தையும் 162 புள்ளிகளுடன் ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளன.
இலங்கை 39 புள்ளிகளிடன் 94 வது இடத்தை பிடித்துள்ள அதேவேளை ஆப்கானிஸ்தான் 25புள்ளிகளுடன் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
கடவுச்சீட்டுகளுக்கு வழங்கப்படும் ஒன் அரைவல் வீசா மற்றும் வீசா கெடுபிடிகள் தொடர்பில் கருத்தில் கொண்டு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
உலகின் பலம் வாய்ந்த பாஸ்போர்டாக சிங்கப்பூர் பாஸ்போர்ட் தெரிவு , இலங்கை பாஸ்போர்ட்டிற்கு 94 கவது இடம் ..
Reviewed by nafees
on
03:27
Rating:
No comments: