மனைவியின் தாயை ( 85 வயது) கொலை செய்த நபர் தூக்கில் இட்டு தற்கொலை.

எல்பிட்டி - பிடுவல - விஜய மாவத்தை பிரதேசத்தில் தனது மனைவியின் தாயை கொலை
செய்த நபரொருவர் தூக்கில் இட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
நீண்ட காலமாக நிலவி வந்த குடும்ப தகராறு காரணமாக தனது மனைவின் தாயை இவ்வாறு தாக்கி குறித்த நபர் கொலை செய்துள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
பின்னர் அவர் சுறுக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
இவ்வாறு கொலை செய்யப்பட்ட பெண்ணின வயது 85 எனவும் , தற்கொலை செய்துக்கொண்டவர் 45 வயதுடையவர் எனவும் காவற்துறை தெரிவித்தது.
சம்பவம் தொடர்பில் எல்பிட்டி காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவியின் தாயை ( 85 வயது) கொலை செய்த நபர் தூக்கில் இட்டு தற்கொலை.
Reviewed by nafees
on
04:12
Rating:
Reviewed by nafees
on
04:12
Rating:
No comments: