இலங்கையில் தங்கம் விலை இன்று திடீரென 8000 ரூபாவால் அதிகரித்தாக தெரிவிக்கப்படுகிறது.அரசாங்கம் தங்கம் மீது 15% வரி அமுல் படுத்தியதை அடுத்தே இந்த விலை அதிகரிப்பு இன்று நண்பகல் முதல் ஏற்பட்டுள்ளது.அதன்படி, Sea street today (18) Gold price after 1.30 pm24K 63,70022K 58,40021K 55,750
No comments: