7 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம் ..

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 7 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன முன்னிலை பதவிப்பிரமாணம் செய்தனர்.ஜனாதிபதி செயலகத்தில் இன்று (12) முற்பகல் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
ஹேமகுமார நாணயக்கார– மேல் மாகாணம்
கே.சி.லோகேஸ்வரன்– வடமேல் மாகாணம்
திருமதி. நிலுக்கா ஏக்கநாயக்க – சப்ரகமுவ மாகாணம்
ரெஜினோல்ட் குரே – மத்திய மாகாணம்
மார்ஷல் பெரேரா– தென் மாகாணம்
எம்.பி.ஜயசிங்க– வடமத்திய மாகாணம்
பி.பீ.திசாநாயக்க– ஊவா மாகாணம்
இவ் பதவிப்பிரமாண நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவும் கலந்துகொண்டார்.
7 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம் ..
Reviewed by nafees
on
12:35
Rating:
No comments: