6 அமைச்சரவை அமைச்சு பதவிகள் வெற்றிடமாகியது...

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா
சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்களுக்கும் பதவி விலகுவதற்கான அனுமதியை ஜனாதிபதி வழங்கியுள்ளதாக சுக அமைச்சர்கள் தெரிவித்துள்ள நிலையில்,
1.தயாசிரி ஜயசேகர - விளையாட்டு
2.ஜோன் செனவிரத்ன - தொழிலாளர் மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி
3.அனுர பிரியதர்ஷன யாபா - அனர்த்த முகாமைத்துவம்
4.சுசில்- விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி
5.எஸ்பி - சமுர்தி
6. சந்திம வீரக்கொடி - திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி
ஆகிய 6 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகள் தற்போது வெற்றிடமாகியுள்ளன.
இது தவிர ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் உள்ளிட்ட 16 அமைச்சுகள் வெற்றிடமாகின்றன .
அதே நேரம் பதவி துறக்கும் சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்கள் தொடர்ந்தும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் கடமையாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
6 அமைச்சரவை அமைச்சு பதவிகள் வெற்றிடமாகியது...
Reviewed by nafees
on
20:08
Rating:
No comments: